ஊடல்

எனது சுவாசத்தை
மறந்தேன் உன்னை கண்டதும்.......!
உயிருக்குள்ளே எத்தனை
உணர்வு உன்னாலே........!
பறிக்கப்பட்ட இதயம்
பறிகொடுத்த ஏக்கம் எனக்குள்.......!
ஒருநொடியில் பல அனுபவம்
உனது தவிப்புகளால்.....!
சப்தமின்றி இம்சைகள்
அகிம்சை செய்கிறாய் முத்தத்தால்.......!
பிரியத்தை புரிந்தவள் நீதானே
உன்னை ரசிப்பேன் அனுதினம்.....!
உனது பார்வையால் எனை
கொள்ளாதே எனை மிரட்டாதே......!
நேசிக்க உனக்கு எத்தனை
பிடிவாதம் இதுதான் காதலா......!