தொடர வேண்டும்

கண் விழிக்க
ஆசையில்லை,
என் உறக்கத்தின்
கனவில்
நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை
வெறுக்கிறேன்,
விடியாத இரவும்,
முடியாத கனவும்
வேண்டும்..
உன்னை
கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்..

எழுதியவர் : (7-Jun-14, 5:10 pm)
Tanglish : thodara vENtum
பார்வை : 102

மேலே