தெய்வம் இருப்பது

செய்யும் தொழிலே தெய்வம்-
தெய்வம் செய்யும் தொழிலில்
நடைபாதை ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-14, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theivam iruppathu
பார்வை : 77

மேலே