யார் கடவுள்

யார் கடவுள்?????????????/
தன் விழிகளால் உலகையே
கண்டு களிக்கும் நான்முகன்
பிரம்மன் படைக்கிரான் ஒரு
பார்வை அற்ற மனிதனை....
எதையுமே காண இயலாத
அந்த மனிதனோ செதுக்குகிறான்
ஒரு மாசற்ற அழகான சிற்பத்தை...
சிற்பமோ அந்த பிரம்மன்...

ம்ம்ம்...யார் கடவுள்???...


{பார்வையை பறித்து படைத்த பிரம்மனா
அல்லது பார்வையின்றியும் பிரம்மனை குறையின்றி
செதுக்கிய சிற்பியா????? }

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (8-Jun-14, 12:41 pm)
Tanglish : yaar kadavul
பார்வை : 227

மேலே