ஹைக்கூ
அன்று நெறி
இன்று வெறி
- மதங்கள்...!
வாங்கினார்கள்
வைத்துக் கொண்டார்கள்
- சுதந்திரம்!
சம உரிமை இருக்கட்டும்
பிறக்கும் உரிமை தாருங்கள்
- பெண் சிசு.....!
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
இதை அடிக்கடி உணர்த்தவே
"பவர் கட்டு"............!