மனம் உதிருதடி
அதிர்வுகள் ஏராளம் -மன
அமைதிக்கு வழிகளோ
தாராளம் -அதை
முன்நின்று உழைப்பதற்கு
மனமோ மறுக்குதடி
உன் பிரிவின் பின்
உன் நினைவு என்னை
கொல்லும் முன்பு
என் மனம் உதிருதடி
சாலை மலர்களை போல்
அதிர்வுகள் ஏராளம் -மன
அமைதிக்கு வழிகளோ
தாராளம் -அதை
முன்நின்று உழைப்பதற்கு
மனமோ மறுக்குதடி
உன் பிரிவின் பின்
உன் நினைவு என்னை
கொல்லும் முன்பு
என் மனம் உதிருதடி
சாலை மலர்களை போல்