திருமணம் நிட்சயம்

பெண்ணாக இருக்கும் என்னை
மாப்பிள்ளை கேட்டு வந்தனர் சிலர்......
வந்தவர்கள் அனைவரும்
அழகைதான் விரும்பினர்"',
நல்ல குணத்தை விரும்பவில்லை..........
நானோ அதை பற்றி சிந்திக்கவில்லை......
நிட்சயம் என்னை தேடி நல்ல ஈமான்
கொண்டவன் வருவான் என்று காத்து கொண்டிருதேன்.........
இறைவனின் அருளால் நிறைவேறியது......
என்னை திருமணம் செய்ய வந்தவன் ஈமான்
கொண்டவன் மட்டும் அல்ல நல்ல குணம் உடையவனும் கூட.....
என்னை பற்றி விசாரித்து என்னை பார்காமலே பிடித்திருக்கிறது என்றான்....
"காரணம்", அவன் அழகை விரும்பவில்லை", நல் ஒழுக்கத்தையும் நல் குணத்தையும் விரும்பினான்.......
உண்மையான கணவன் தனக்கு வரவிருக்கும் மனைவி மிக அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்..........
தனது மறுமை நாளை மிக அழகாக ஆக்கும்
மனைவி வரவேண்டும் என்றே விரும்புவான்...........