கடைசி ஆசை

தூக்குதண்டனைக்
கைதியே
உனது
கடைசி ஆசை
என்ன

எனது
தூக்குதண்டனையை
ரத்து செய்யுங்கள்

அது முடியாது

அப்புறம்
என்ன மயித்துக்கு
கேட்கிறீர்கள்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (10-Jun-14, 10:16 am)
Tanglish : kadasi aasai
பார்வை : 115

மேலே