தோழியின் திருமணம்

மனமெங்கும்
மகிழ்ச்சி பொங்கிட
மங்கல
நாதம் இசைத்திட
இனிய
மண நாளன்று
மணவாளனின்
கரம் பிடிக்க
மணமாலை
சூடிட்ட மலருக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

எழுதியவர் : ராம் (10-Jun-14, 3:56 pm)
பார்வை : 7025

மேலே