டேய் எங்க இருந்துடா கிளம்புறீங்க

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

எழுதியவர் : (10-Jun-14, 5:33 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 202

மேலே