பனித்துளி
பனித்துளியே,,,
ஒவ்வொரு புல்லும்
பட்டம் பெறுகிறது
சிறந்த அழகி என்று
அதிகாலையில் ...
தன் தலையில்
உன்னை தாங்கி !
பனித்துளியே,,,
ஒவ்வொரு புல்லும்
பட்டம் பெறுகிறது
சிறந்த அழகி என்று
அதிகாலையில் ...
தன் தலையில்
உன்னை தாங்கி !