காலம்

காலம்
கடந்து போனாலும்
காதல்
கடந்து போகவில்லை
காதல்
கடந்த இடத்திற்கே
கவிதை
நடந்து போனது

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (12-Jun-14, 11:35 pm)
Tanglish : kaalam
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே