காதல் கவிதை

உன் தலைமுடியில் சூடிய மல்லிகை பூவின் மணம் வாசலில் இருந்து என்னை வரவேற்க பூக்காத அரும்புகள் கூட என் இதயத்தில் பூத்தது மெதுவாக

எழுதியவர் : கலை (13-Jun-14, 7:25 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 69

மேலே