Nizham - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Nizham
இடம்:  வில்லுபுரம்
பிறந்த தேதி :  03-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jun-2014
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  3

என் படைப்புகள்
Nizham செய்திகள்
Nizham - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 10:05 am

என்ன அழகு என்ன அழகு உன்னிடத்திலேஇது வரையிலும் காணவில்லை எந்த பெண்ணிடத்திலேஎன்ன அழகு என்ன அழகு உன்னிடத்திலேஇது வரையிலும் காணவில்லை எந்த பெண்ணிடத்திலே...திருத்தம் செய்யும் போது

மேலும்

என்ன அழகு என்ன அழகு உன்னிடத்திலே இது வரையிலும் காணவில்லை எந்த பெண்ணிடத்திலே இரவும் பகலும் இணைந்த பொழுதிலே இமை மூடக் காண்கிறேன் உன்னைக் கனவிலே கண்கள் உன்னைப் பார்த்த நொடியிலே எண்ணங்கள் யாவும் உன் நினைவிலே... சோலையில் தோன்றிய பூ முகம் சந்திரனின் பொலிவா?... காலை சூரியனின் அழகா?... என்னவோ?... மயக்கம் வருதே... கருநீலம் கலந்த கண்கள் மின்னலின் ஒளி கீற்றா?... விண்மீன்களின் ஒளி கூட்டா?... என்னுள் வெளிச்சம் வீசுதே... தொட்டு தொட்டு இரசிக்கும் இமைகள் நெஞ்சை கீற வந்த கூர்வாளா?... மனதை வருட வந்த மயில் இறகா?.. உள்ளம் மெல்ல சிலிர்க்குதே... தேன் ஊறும் உதடுகள் தண்ணீரில் நனைந்த தாமரை மடலா?... பன்னீரில் நனைந்த செம்பூவின் இதழா?... எனக்கும் தேன் ஊறுதே... உன்னழகைச் சொல்ல சொல்ல இன்பம் சுரக்குதே... உள்ளம் காற்றில் பறந்து உன்னழகில் மெய் மறக்குதே... (என்ன அழகு...) பேசும் அன்பு வார்த்தைகள் மனதைத் திறக்கும் திறவு கோலா?... இரசிக்க வைக்கும் வானவில்லா?... நெஞ்சம் இரசனையில் மூழ்குதே... கூந்தலில் சூடிய பூ இளம் செடியில் பூத்த மலரா?... இடை எனும் கொடியில் பூத்த மலரா?... நெஞ்சம் பூவாய் மலருதே... கால் கொலுசின் சினுங்கல் கீச்சிடும் கிளியின் ஓசையா?... கூவும் குயிலின் கீதமா?... மனதை மெல்ல வருடுதே... கொஞ்சும் பிஞ்சு விரல்கள் காற்றில் ஆடும் பூமடலா?... கீதம் பாடும் பூங்குழலா?... மனதை இதமாய் இழுக்குதே... உன்னழகைச் சொல்ல சொல்ல இன்பம் பெருகுதே... இதயம் துடிக்க மறந்து உன்னழகில் மெழுகாய் உருகுதே... (என்ன அழகு...) 13-Mar-2020 11:50 am
கருத்திற்கு நன்றி தோழரே... 23-Aug-2014 9:30 am
நன்று! 22-Aug-2014 12:55 pm
சிறப்பு 22-Aug-2014 12:07 pm
Nizham - அனு அனுவாய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2014 4:48 pm

என் அறை மட்டும்
எப்பொழுதும் இருட்டாக இருக்கிறது
விழி திறக்க வில்லையா..??
வெளிச்சம் வரவில்லையா..??

விடையறியா விடுகதையாக நான்.

மேலும்

வெளிச்சமும் வருகிறது..! விழியும் திறந்து இருக்கிறது..! அப்புறம் ஏன் இருட்டு..? கதவை திறந்து வையுங்கள்..! மனதை திறந்து வையுங்கள்..! 24-Jun-2014 6:54 pm
ம்ம்ம்ம்ம் 24-Jun-2014 5:33 pm
லைட் போட்ட வெளிச்சம் வருமே ..தமிழகத்தில் மின்சாரம் ரொம்ப கம்மி கொஞ்ச அஜஸ் பண்ணுங்க ஹ ஹ நன்று 24-Jun-2014 5:29 pm
விடியல் விழிகளுக்குள் விழட்டும் ...வாழ்த்துக்கள் 24-Jun-2014 5:02 pm
Nizham - Nizham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 7:01 pm

ரோஜா சொன்ன கவிதை
பொய்யான காதல் கொண்ட பெண்ணின் இருப்பதை விட
உண்மையான காதல் கொண்ட ஆணின்
கல்லறையில் இருபதே மேல்

மேலும்

நன்று 20-Jun-2014 7:24 pm
நன்று! 19-Jun-2014 3:33 pm
ரோஜா ,அப்படியா சொன்னது என்னிடம் வேறுமாதிரி சொன்னதே "உனக்காகவே நான் மலர்ந்தேன் என்று " .. சிறப்பு நண்பரே!! 18-Jun-2014 12:03 pm
உண்மை அருமை 18-Jun-2014 12:00 pm
Nizham - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 7:25 pm

உன் தலைமுடியில் சூடிய மல்லிகை பூவின் மணம் வாசலில் இருந்து என்னை வரவேற்க பூக்காத அரும்புகள் கூட என் இதயத்தில் பூத்தது மெதுவாக

மேலும்

காதல் ஏக்கம்...! 16-Jun-2014 11:55 am
காதலின் தாக்கம்...! 14-Jun-2014 11:16 am
நன்று! 14-Jun-2014 10:14 am
நன்று... அழகு காதல்... 13-Jun-2014 10:52 pm
Nizham - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 7:13 pm

பெண்ணே!! உன் நினைவாக கைக்குட்டையாவது கொடுத்திருக்கலாமே!
என் கண்ணீர் துளிகளை துடைப்பதற்கு........!!!
இவன்
கலை

மேலும்

அருமை நட்பே 14-Jun-2014 10:56 am
Nizham - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 7:01 pm

ரோஜா சொன்ன கவிதை
பொய்யான காதல் கொண்ட பெண்ணின் இருப்பதை விட
உண்மையான காதல் கொண்ட ஆணின்
கல்லறையில் இருபதே மேல்

மேலும்

நன்று 20-Jun-2014 7:24 pm
நன்று! 19-Jun-2014 3:33 pm
ரோஜா ,அப்படியா சொன்னது என்னிடம் வேறுமாதிரி சொன்னதே "உனக்காகவே நான் மலர்ந்தேன் என்று " .. சிறப்பு நண்பரே!! 18-Jun-2014 12:03 pm
உண்மை அருமை 18-Jun-2014 12:00 pm
Nizham - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 3:02 pm

வருந்ததக்கது

மேலும்

1)மனிதனாக பிறந்தும் பிறரை துயரத்தில் ஆழ்த்துவது. 2)மனித நேயம் மறப்பது. 3)உண்மையான அன்பை உதாசின படுத்துதல். (பொதுவாக மனிதர்கள் மனிதர்களாக வாழ இயலாமல் போனது.) 13-Jun-2014 10:54 pm
உண்மை ,அவசியம் தேவையற்றது 13-Jun-2014 10:46 pm
சிறப்பு,ஏன் வாங்க வேண்டும் போக்கலாமே ,நன்றி தோழரே 13-Jun-2014 10:45 pm
உண்மை,ஆறுதல் தேவை 13-Jun-2014 10:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (6)

manoranjan

manoranjan

ulundurpet
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே