காதல் தோல்வி கவிதைகள்

ரோஜா சொன்ன கவிதை
பொய்யான காதல் கொண்ட பெண்ணின் இருப்பதை விட
உண்மையான காதல் கொண்ட ஆணின்
கல்லறையில் இருபதே மேல்

எழுதியவர் : nizham (13-Jun-14, 7:01 pm)
பார்வை : 345

மேலே