சரியா தவறா

சரியெனில்,
ஏற்கவும் வழியின்றி

தவறெனில்,
நிராகரிக்கவும் மனமின்றி

விழிநீர் ஆழியில்
தத்தளிக்கும் பேதையாய்
கோதை இவள்...!!!!

எழுதியவர் : தென்றல் தாரகை (13-Jun-14, 9:11 pm)
பார்வை : 107

மேலே