உன் நட்புக்காக

உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உண்டு
உன் நட்புக்காக இதயம்
கொடுக்க நான் மட்டும் உண்டு.......

எழுதியவர் : (9-Mar-11, 8:13 pm)
சேர்த்தது : renga
பார்வை : 799

மேலே