நட்பு

பூவின் அழகு
உதிரும் வரை !
நிலவின் அழகு
விடியும் வரை !
காதலின் அழகு
திருமணம் வரை !
உறவின் அழகு
சாகும் வரை !
நட்பின் அழகு
உயிருள்ள வரை !


எழுதியவர் : கென்னடி (9-Mar-11, 5:40 pm)
சேர்த்தது : kennadi
Tanglish : natpu
பார்வை : 607

மேலே