வேண்டுவது
நண்பன் வேண்டும் ஒரு தோழன் வேண்டும்
நாளொரு தினமும் என்னோடு பகிர
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன் வேண்டும்
வெட்கம் துக்கம் எடுத்து சொல்ல
நல்ல மனம் உடனே வேண்டும்
தனிமை கொடுமை போக்கிட
மகத்துவ மனிதன் வேண்டும்
காலம் கைகூட வர வேண்டும்
கை பிடித்து என்னை நடத்த வேண்டும்