நட்பு

உதவிக்கும் அன்புக்கும்
உறுதுணையாய் இருப்பது
உலகமுதல் எப்போதுமே
உயிர்களனைத்திற்கும் உள்ளதிது


எழுதியவர் : . ' .கவி (10-Mar-11, 5:49 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 545

மேலே