கொஞ்சம் காதல்

கொஞ்சம் காதல்
கொஞ்சும்
கவிதை
என்னவள்....
கொஞ்சம் கோபம்
கொஞ்சம்
நேசம்
என்னவள்.....
சிலநேர
சில்மிஷம்
பல
நிமிஷ
மௌனம்
என்னவள்......
மலரும்
அவள்.....என்றும்
வீசும்
வாசமும்
அவள்......
அழவைப்பதும்
அடக்கமுடியாமல்
சிரிக்க
வைப்பதும்
என்னவள்....
கவிதைகள்
படித்திடும்
நேரம்
கவலைகள்
பறந்தோடிடும்.....
தூரம்...!!