என்னவள்

முக அழகை தேடும் உலகில்..!
அக அழகின் நிரந்தரத்தை..!
அன்பால் உணர்த்தியவள்..!
என்னவள்..!

எழுதியவர் : நண்பன் பிரபு (16-Jun-14, 11:03 am)
சேர்த்தது : குரு பிரபாகர்
Tanglish : ennaval
பார்வை : 67

மேலே