வார்த்தையால் குற்றுகிறாய்
என் விழிகளின் ஓரத்தில் ....
வழிவது கண்ணீர் இல்லை...
முன்னரும்....
சொல்லியிருக்கிறேன் ...
என் இரத்தம் ....
வலியால் துடிக்கும் என்
இதயத்தை ஏனெடி..
வார்த்தையால் குற்றுகிறாய் ...?
கே இனியவன்
கவிதை தளம்
வலிகளால் வரும் கவிதை
தொடர் 02