கண்மணி

உன்
அழகான
வெள்ளை
கண்ணுக்கு
கடவுள்
வைத்த
திருஷ்டி
பொட்டு.........
கண்மணி


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (8-Jun-10, 9:42 pm)
சேர்த்தது : karthikjeeva
Tanglish : kanmani
பார்வை : 1317

மேலே