என் கருவரை
இதுவரை நான்
உன் இருப்பிடத்தை
தொட்டதே இல்லை?
இன்றே தொடுகிறேன்.............
என் உடல்
சிலிர்பதும் ஏனோ???
என் கண்கள்
ஈராமாவதும் ஏனோ???
என் இதயம்
பரபரபதும் ஏனோ???
என் கைகள்
உதறுவதும் ஏனோ???
என் முகம்
ஆனந்தத்தில்
சிவப்பதும் ஏனோ???
என்னவன் நீ
உள்ளே
இருப்பதாலோ???