ஆரம்பமே

வெற்றி மட்டும்
போதுமென்றால்
முற்றுப் பெற்றுவிடும்
வாழ்க்கை ,மேலும்
வளர்வதற்கு
வாய்ப்பில்லை!
தோல்விகளையும்
நேசிக்க ஆரம்பித்தால்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
தொடக்கப்புள்ளியே!!

எழுதியவர் : கார்த்திகா AK (17-Jun-14, 10:47 pm)
Tanglish : aarambame
பார்வை : 184

மேலே