நடனப்பள்ளியா நீ

உன்னைப்போல்
மெதுவாக நடப்பது எப்படி ?
எனக் கற்றுக்கொள்ளவே
வேகமாக ஓடி வருகின்றன
கடலலைகள்
உன்
காலடிநோக்கி....................!!!




கவிதாயினி நிலாபாரதி



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (18-Jun-14, 4:00 pm)
பார்வை : 60

மேலே