நீந்துக

நீந்திக் கொண்டே
இருப்பது மீனின் இயல்பு .

அதுபோல்

கற்றுக் கொண்டே இருப்பது
மனித இயல்பு மட்டுமல்ல ,

அனைத்து உயிரினங்களின்
இயற்கை இயல்புமாகும் .

எழுதியவர் : மின்கவி (18-Jun-14, 9:38 pm)
பார்வை : 149

மேலே