உறக்கம் கூட இல்லை

அவன் நினைவில் தலையணைகள் அணைத்து உறங்கினேன் அன்று...
அவன் நினைவில் இரு துளி கண்ணீரேனும்
உள்வாங்காமல் உறக்கம் கூட இல்லை என்றானது
என் தலையணைகளிடம் இன்று...

எழுதியவர் : பவித்ரமலர்... (18-Jun-14, 11:28 pm)
சேர்த்தது : பவித்ரமலர்...
Tanglish : urakam kooda illai
பார்வை : 245

மேலே