ஒவ்வொரு துடிப்பும்

துடிதுடித்து போவேன்...
உன் பூ முகம் ஒரு கணம் வாடினால்...
எப்படியோ எங்கேயோ இருந்தாலும்
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்...
நீ நலமாய் இருக்கின்றாய்
என்ற உறுதி மடலை வாசித்தே
சுவாசம் கொள்கிறது...
ஆனந்தமாய்...

எழுதியவர் : பவித்ரமலர்... (18-Jun-14, 11:32 pm)
Tanglish : ovvoru thudippum
பார்வை : 217

மேலே