உனக்காக வாழ்கின்றேன்....


உனக்காக வாழ்கின்றேன்....

உன்னையே நினைத்து வாழ்கின்றேன்...

உன்னையே நினைத்து சாவதற்கு அல்ல.....

உன்னையே நினைத்து சாதிப்பதற்கு.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (10-Mar-11, 4:06 pm)
பார்வை : 414

மேலே