மலைகள்

மலைகள்

வைரப் பணிமகுடம் சூடி , மேகங்கள் வெண் குடை கவிக்க
பசும் பொன் நிலம் நின் காலடியில் பறந்து விரிந்து கிடக்க
குடிகள் செழித்திட வற்றாத நதிகள் தந்தாய்
நோயின்றி வாழ மூலிகை மருந்துகள் தந்தாய்
நாடும் காடும் காக்க அரணாய் நிற்கின்றாய்
மாமலையே , நீயே என்னாளும் நாடாளும் கொற்றவனாவாய் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (19-Jun-14, 5:45 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : malaikal
பார்வை : 1648

மேலே