சிறகடித்து பறக்கும் மனம்

சிறகுகள் முளைத்து
பறக்கும் பறவை குஞ்சை போலும்

நூலின் உதவியால் அசைந்தாடும்
பட்டதை போலும்

என் மனம் சிறகடித்து
பறந்து ஆகாயத்தில்
உலா வருகிறது

அந்த பெண்ணின் புகைபடத்தை
நான் ஓவியமாக வரைந்து
கொண்டிருக்கும் தருணத்தில்...

எழுதியவர் : செந்தில் ஆறுமுகம் (10-Mar-11, 5:02 pm)
சேர்த்தது : senthil arumugam
பார்வை : 434

மேலே