முகம்

முகும் தெரியாத உன்னை காதலிக்கிறேன்
நி என் முகவரியாய் வருவாய் என...
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல .......

எழுதியவர் : கார்த்திக்(குட்டி) (10-Mar-11, 6:53 pm)
சேர்த்தது : karthic
Tanglish : mukam
பார்வை : 396

மேலே