நம்மைப்போல

அழகை பாத்து வரும் காதல்
ஆயுள் முழுவதும் வருவதில்லை

மனதை பாத்து வரும் காதல்
மண்ணில் புதையும் வரை
மறைவதில்லை ........
நம்மை போல, ,,,,,,,,,
குட்டி .........

எழுதியவர் : கார்த்திக்(குட்டி) (10-Mar-11, 7:00 pm)
சேர்த்தது : karthic
பார்வை : 342

மேலே