சிசு கொலை !

அம்மா ! என் மிது உனக்கு எவ்வளவு பாசம் !
நான் உன்னை விட்டு பிரியக்கூடாது என்பதர்க்காக உன் கருவறையை என் கல்லறையாக மாற்றினாய்!!!

எழுதியவர் : திவ்யா (10-Mar-11, 7:19 pm)
பார்வை : 458

மேலே