வந்துவிட்டது காலம்

உன்னை மனதில் சுமக்கும் நான்
காத்திருந்தேன்
நம் குழந்தைகளை தோளில் சுமக்கும்
நாளை எண்ணி ...!

இதோ காலம் வந்துவிட்டது
என்னை
நால்வர் சுமந்து செல்ல
என் கல்லறைக்கு ...!

எழுதியவர் : முகில் (21-Jun-14, 11:00 am)
பார்வை : 141

மேலே