கவிஞன் என்று சொல்லாதீர்கள்

கவிஞன் என்று சொல்லாதீர்கள்
என்னை !

என் கவிதை (அவள்)
எனக்கு சொந்தமில்லாதபோது

எப்படி முடியும் என்னால்
கவிஞனாக !!!

எழுதியவர் : முகில் (21-Jun-14, 11:13 am)
பார்வை : 240

மேலே