திருட்டு ரயில்

ஜட்ஜ் : ஏம்பா நீ திருட்டு ரயில் ஏறித்தானே வந்த?
குற்றவாளி : ஐயோ. சாமி சத்தியமா அது திருட்டு
ரயில்னு எனக்கு தெரியாது. அதுக்கு
நீங்க ரயில்வே டிபர்ட்மெண்டை தான்
கேக்கணும்.
ஜட்ஜ் : ???????
(படித்தது)