காதல் பார்வை
பெண்ணே !
நீ என்னை அப்படி பார்க்காதே!
என் இதயத்தில் இன்னும் - இடிதாங்கி
பொறுத்தப்படவில்லை............!!!
- ரசிகன்
பெண்ணே !
நீ என்னை அப்படி பார்க்காதே!
என் இதயத்தில் இன்னும் - இடிதாங்கி
பொறுத்தப்படவில்லை............!!!
- ரசிகன்