விந்தை

நான் உண்மையில்
பயந்தவன் தான்....அவள்
பயந்து என் கை
பிடிக்கும்போது மட்டும்
எப்படி தைரியமாகிறேனோ
தெரியவில்லை!!!!!

எழுதியவர் : சுகன் dhana (21-Jun-14, 5:56 pm)
Tanglish : vinthai
பார்வை : 89

மேலே