நீர்
பாலைவனத்தில் கானல்நீர்
என் காதலோ!!
நீர் கண்டு செல்கிறேன்
நீ இல்லை என்பதை மறந்து
சூரியன் சுட்டெரித்தான்
இறக்கவில்லை
இதையத்தில் நீ சுட்டதால்
என் காதல் இறந்ததடி
கண்களில் நீர் காய்ந்து
இதையத்தில் தழும்பானதடி
உயிர் உருகி போனதடி
நான் மண்ணுடன் உறங்கிபோநேனடி.......