மின்சார பார்வை

மின்சார பார்வை....

ஒற்றை பார்வையில் நீ
பேசிச் சென்றாய்
ஒவ்வொரு முறையும்
என்னை வீழ்த்தி சென்றாய்
மறுபடியும்
காத்திருக்கிறேன் உந்தன்
மின்சார பார்வைக்காக. ...

எழுதியவர் : நிஷா (22-Jun-14, 11:12 pm)
Tanglish : minsara parvai
பார்வை : 43

மேலே