வேலூர் மாநகராட்சியின் சிறப்பு

Vellore Port :

வேலூர் புரட்சியில் அமைந்த கோட்டை...

வெவ்வேறு மாநிலத்தினர் வந்து செல்லும் கோட்டை..!

சுதந்திர இந்தியாவில் அமைந்த கோட்டை...

சுற்றுலா வாசிகளுக்கு பிடித்த கோட்டை..!

கலைச் சிற்பங்கள், நாணயங்கள் அருமை...

காலத்திற்கும் வேலூர் மாநகரத்திற்கு இந்த கோட்டையே பெருமை..!

படகு சவாரி செல்ல இந்த கோட்டை அருமை...

பழங்காலத்திலேயே இந்த கோட்டை வேலூருக்கு பெருமை..!

எழுதியவர் : mukthiyarbasha (23-Jun-14, 7:22 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 69

மேலே