தீவினை

தீவினை, தீவினை, தீவினை தான்
தீமைக்கு அது வித்தாகும் தான்
ஊழ்வினை, ஊழ்வினை அது மாற்றிடும் தான்
வாழ்வினை, வாழ்வினை அது கெடுத்திடும் தான்
நன்மை நினைக்குவோர், அதை சுட்டு பொசுக்கனும் தான்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jun-14, 5:58 am)
பார்வை : 43

மேலே