காதல்

நிஜம் எழுதும்
கவிஞனின் கைகள்
பொய் எழுத வைத்ததோ
காதல்

எழுதியவர் : அருண் (22-Jun-14, 12:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 53

மேலே