அன்பே

நமக்கான சண்டைக்கு
நடுவில் எதிர்காலத்தின்
கையைப் பிடித்துக்கொண்டு
நிகழ்காலம் அழுகிறது....
நம் குழந்தை.

எழுதியவர் : பசப்பி (23-Jun-14, 12:11 pm)
Tanglish : annpae
பார்வை : 45

மேலே