இவளும் ஒரு விலைமாது
மெல்லிய உள்ளம் தன்னில்
மெழுகுருக்கி தீபமாய்
சுடர்விட்டு சமுதாய
சுபீட்ச்சமாய் நிற்கவேண்டியவள்
இன்று சமுகத்தின்
போதையத்தில்
காமகன் சிலரது
வல்லுறவு பிடியில்
விடுபடாத -இவள்
உடல் பகிரப்பட்ட பின்னே
சமுகத்தின் அகோரம்
இவளும் ஒரு விலைமாது