சிகப்பு சட்டை -5 Mano Red
என்ன கேடு வந்தது இவர்களுக்கு..?
சுடுகாட்டில் இடம் கொடுக்கவும்
செத்தவனிடம் நெற்றிக் காசு புடுங்கும்
பணம் தின்னி பேய்கள்..!!
பிச்சை போட அத்தனை மக்களும்
தயாராக இருக்கும் போது கூட
சுரண்டலில் தான் உடல் வளர்க்கிறார்கள்
இந்த லஞ்சம் வாங்கும் லட்சாதிபதிகள்..!!
-இன்னும் கிழியும்...