அறிமுகம்

உன்னிடம் என்னைப்பற்றிச்
சொல்ல ஏதுமில்லை,
என் காதலும்,
அதன் வழி வந்த
கவிதைகளையும் தவிர....

எழுதியவர் : பசப்பி (23-Jun-14, 12:12 pm)
Tanglish : arimugam
பார்வை : 51

மேலே